மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
1 hour(s) ago | 2
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
13 hour(s) ago
கோவை: பாசி நிறுவனத்தில் நடந்த மோசடி தொடர்பாக அதன் இயக்குநர்களாக இருந்த 3 பேர் அசாம் மாநிலம் கவுகாத்தியில் கைது செய்யப்பட்டு கோவை கொண்டு வரப்பட்டனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து சி.பி.ஐ., போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில் கோகன்ராஜை திருப்பூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து சி.பி.ஐ., போலீசார் விசாரணை நடத்தினர். இதற்காக அவர் கோவையில் இருந்து திருப்பூர் கொண்டு வரப்பட்டார். இந்த விசாரணையில் மோசடியில் யார் யாருக்கு தொடர்பு என சி.பி.ஐ., போலீசார் விசாரணை நடத்தினர்.
1 hour(s) ago | 2
12 hour(s) ago | 1
13 hour(s) ago