சென்னை: ஓணம் பண்டிகைக்கு சென்னையில் இருந்து கூடுதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு
ரயில் எண் புறப்படும் இடம் சேரும் இடம்
07166 ஐதராபாத், செப்.7 பகல் 1.30 மணி கொல்லம், செப்.8 இரவு 7 மணி07165 கொல்லம், செப்.7 காலை 11 ஐதராபாத், செப்.9 மாலை 4.4506537 யஸ்வந்த்பூர், செப்.6 மாலை 4.45 மணி கொச்சுவேலி, செப்.7 காலை 11.10 மணி06538 கொச்சுவேலி, செப்.7 பிற்பகல் 2 மணி யஸ்வந்த்பூர், செப்.8 இரவு 8.10 மணி 06541 பெங்களூர், செப்.7 மாலை 6.50 மணி கொச்சுவேலி, செப்.8 பகல் 12 மணி06542 கொச்சுவேலி, செப்.11 பிற்பகல் 2 மணி பெங்களூர், செப்.12 இரவு 7.40 மணி06081 சென்னை, செப்.7 பிற்பகல் 3.15 மணி கொச்சுவேலி, செப்.8 இரவு 7.10 மணி06082 கொச்சுவேலி, செப்.10 பிற்பகல் 3.45 மணி சென்னை சென்ட்ரல், செப்.11 மாலை 6.15 மணிஇவ்வாறு, செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.