உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசைக் கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்

நாகை: பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசைக் கண்டித்து நாகையில் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாகை தலைமை தபால் நிலையம் முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பா.ஜ., செயலாளர் வரதராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசைக் கண்டித்தும், டில்லி குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை