மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
9 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
10 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
10 hour(s) ago
வால்பாறை: தமிழக- கேரள எல்லைப்பகுதியில் 4 பேருக்கு பன்றிக்காய்ச்சல் நோய் பரவியுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அங்குள்ள பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டு்ள்ளது. வால்பாறை அருகே மருக்கம்பாளை எனும் பகுதி தமிழக- கேரள எல்லைப்பகுதியாகும். இப்பகுதியில் 4 பேருக்கு பன்றிக்காய்ச்சல் நோய் தாக்கியுள்ளது. உடனடியாக இவர்கள் திருச்சூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு்ள்ளார். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பன்றிக்காய்ச்சல் நோய் பரவியுள்ளதால் மருக்கம்பாளையம் பகுதி மக்களிடம் பீதி ஏற்பட்டுள்ளது.
9 hour(s) ago | 1
10 hour(s) ago
10 hour(s) ago