உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., செயற்குழு: தேதி மாற்றம்

அ.தி.மு.க., செயற்குழு: தேதி மாற்றம்

சென்னை: வரும் 20ம் தேதி சென்னையில் நடைபெறுவதாக இருந்த அ.தி.மு.க., செயற்குழு கூட்டம் ஜூலை 30ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ