உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உசிலையில் வக்கீல்கள் தொடர் போராட்டம்

உசிலையில் வக்கீல்கள் தொடர் போராட்டம்

உசிலம்பட்டி: ராஜிவ் கொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை ரத்து செய்யக்கோரி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உரிமையியல் கோர்ட்டில் வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் வேலைநிறுத்தப்போராட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை