உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் நகராட்சியை கைப்பற்றுவோம்: கொ.மு.க.,

கரூர் நகராட்சியை கைப்பற்றுவோம்: கொ.மு.க.,

கரூர்: வரும்உள்ளாட்சி தேர்தலில் கொ.மு.க., பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. கரூரில் நகராட்சி மற்றும் பேருராட்சி கவுன்சிலர்கள் அறிமுகக்கூட்டம் பா.ஜ.,அலுவலகத்தில்நடந்தது. இந்த கூட்டத்தில்பேசிய கொ.மு.க., செயலாளர் விசா. சண்முகம், உள்ளாட்சி தேர்தலில் கரூர் நகராட்சியை கைப்பற்றுவோம். ஊழலற்ற ஆட்சியை வழங்குவோம். இந்த தேர்தல் திராவிட கட்சிகளுக்கு சவால்விடும் வகையில் இருக்கும். கொ.மு.க., கூட்டணி வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெறுவார்கள் என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை