உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜயகாந்த் மகன் தொகுதியில் பிரசாரம்: முக்கிய தலைவர்களுக்கு நெருக்கடி

விஜயகாந்த் மகன் தொகுதியில் பிரசாரம்: முக்கிய தலைவர்களுக்கு நெருக்கடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் போட்டியிடும் தொகுதியில் பிரசாரம் செய்வதில், முக்கிய தலைவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க., விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறது. இத்தொகுதியில், விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். விஜய பிரபாகரனை ஆதரித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பிரசாரம் செய்துள்ளார். மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில், விஜயகாந்த் மகனை எதிர்த்து போட்டியிடும், காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூர், பா.ஜ., வேட்பாளர் நடிகை ராதிகா ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்வதில், முக்கியதலைவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த தேர்தல் சிறப்பு செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள ‛லிங்க்'கினை கிளிக் செய்யவும்

https://election.dinamalar.com/index.php


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Raa
ஏப் 01, 2024 15:26

என்ன நெருக்கடி வேண்டிக்கிடக்கு? என்னதான் பிட்சை கேட்டாலும் மக்கள் மனதை வென்றவர்கள் வோட்டு வாங்கப்போகிறார்கள் தினமலருக்கு செய்திக்கா பஞ்சம்?


தத்வமசி
ஏப் 01, 2024 12:52

தேர்தல் களமே நெருக்கடி தான் மக்கள் முடிவு செய்வது தான் முக்கியம் ஆனானப்பட்ட காமராஜர் அவர்களே தோல்வி அடைந்தார் பொய்யான வாக்குறுதிகளை மக்கள் நம்பவே கூடாது ஜாதி, மதம், உறவு பார்த்து ஓட்டு போடவே கூடாது ஒவ்வொரு ஓட்டும் மிகவும் நாட்டுக்குத் தேவையானது தவறான ஒருவரை தேர்ந்தெடுப்பதால் நாட்டுக்கும வீட்டுக்கும் எந்த பயனும் இல்லை, தீங்கு தான் ஒரு சரியான தலைவனை தேர்ந்தெடுப்பதன் மூலம் நாடு வலிமை பெரும் வளம் பெரும் அதனால் ஒவ்வொருவரும் மிகச் சரியான நபருக்கு ஓட்டு போடுங்கள் ஓட்டு போடாமல் மட்டும் இருக்கவே கூடாது ஓட்டு போடுவது நமது உரிமை மற்றும் தேசத்தின் கடமை


முருகன்
ஏப் 01, 2024 12:04

விஜய் பிரபாகரனை வெற்றி அடைய வைத்து மக்கள் விஜயகாந்த் என்ற நல்ல மனிதருக்கு செலுத்தும் நன்றி கடன் ஆகும்


தத்வமசி
ஏப் 01, 2024 22:55

அவர் போட்டியிடும் போது ஓட்டு போடவில்லை இவரது மகனுக்கு ஓட்டு போடணுமாம் நல்ல இருக்கு


Vivekanandan Mahalingam
ஏப் 01, 2024 11:57

என்ன நெருக்கடி ?


என்.ஏ.நாக சுந்தரம்
ஏப் 01, 2024 07:39

விருதுநகரில் காமராஜர் ஏன்..? தோற்றால் கேள்விக்கு இத்தனை ஆண்டுகள் கழிந்து பதில் கிடைத்துள்ளது


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ