உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சரிவில் தொடங்கியது வர்த்தகம்

சரிவில் தொடங்கியது வர்த்தகம்

மும்பை : வார வர்த்தகத்தின் நான்காம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது பங்குவர்த்தகம். இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 131.70 புள்ளிகள் குறைந்து 18300.55 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 54.40 புள்ளிகள் குறைந்து 5492.40 என்ற அளவிலும் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை