உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூரில் பலத்த மழை

கரூரில் பலத்த மழை

கரூர்: கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், பங்சமாதேவி கோயம்பள்ளி, நெருர் ஆகிய இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் பொது மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த மழையினால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை