உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரையில் மாற்றுத்திறனாளிகள் ஊர்வலம்

மதுரையில் மாற்றுத்திறனாளிகள் ஊர்வலம்

மதுரை:மதுரையில் 'தமிழ்நாடு அனைத்து வகைமாற்றுத்திறனாளிகள்மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் க õன சங்கம்' சார்பில்ஊர்வலம் மற்றும்மாநாடு நடந்தது.மாற்றுத்திறனாளி களுக்குஉடனடியாகஅடையாள அட்டைவழங் குதல், 3 சதவீதஇடஒதுக்கீட்டில் பணிநியமனம் செய்தல், 40 சதவீதம் குறைபாடு உள்ளோருக்கு மாத உதவித்தொகை3 ஆயிரம் ரூபாய் வழங்குதல்,சுயதொழில் துவங்க அதிகமானியத்துடன் கடன்வழங்குதல் உட்படபல கோரிக்கைளை வலியுறுத் தப்பட்டன.மாநாட்டில் முன்னாள்எம்.பி.,பிருந்தாகாரத்,எம்.எல்.ஏ., அண்ணாதுரை,சங்க மாநில அமைப்பாளர் லட்சு மணன், செயலாளர்அரவிந்தன் உட்பட பலர்பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை