மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
1 hour(s) ago | 3
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
4 hour(s) ago | 31
சென்னை:முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், சொந்த பயணமாக, நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் லண்டன் புறப்பட்டு சென்றார்.முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், நேற்று அதிகாலை 5.35 மணிக்கு, சென்னையில் இருந்து, பிரிட்டீஷ் ஏர்வேர்ஸ் விமானம் மூலம், லண்டன் புறப்பட்டு சென்றார்.அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகள் செந்தாமரை உள்ளிட்ட ஏழு பேர், உடன் சென்றனர். இது, அவருடைய சொந்த பயணம் என்றும், 10 நாட்கள் அங்கு தங்கியிருப்பார் என்றும் தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1 hour(s) ago | 3
4 hour(s) ago | 31