உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருநெல்வேலியில் பலத்த மழை

திருநெல்வேலியில் பலத்த மழை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கடும் வெயிலில் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் பாளையங்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் சுமார் அரை மணி நேரமாக பலத்த மழை பெய்தது. மழை காரணமாக மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை