உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையால் கைது

தமிழக மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையால் கைது

சென்னை: ராமேஸ்வரம் மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இன்று(ஜுன் 23) அதிகாலையில் மீனவர்கள் 18 பேரை கைது செய்து காங்கேசன் துறைமுகத்துக்கு இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Duruvesan
ஜூன் 23, 2024 10:42

விடியளு சார், சாராய சாவு மக்கள் மறக்க மீனவர் கைதை கண்டித்து மெரினாவில் உண்ணும் விரதம் இரு. பிரதமர் ராஜினாமா செய்யணும்னு பாராளுமன்றத்தை முடக்கு. நம்ம டிவி விகடன் ஹிந்து தந்தி எல்லாத்துலயும் விவாதம் பண்ண சொல்லு.


ஆரூர் ரங்
ஜூன் 23, 2024 09:19

இந்திய மீனவர்கள் ன்னு சொன்னா நாட்டுக்குக் கேவலம் ன்னு தமிழக மீனவர்கள் ன்னு சொல்லுறார். என்ன ஒரு தேசபக்தி?


புதியவன்
ஜூன் 23, 2024 08:00

அடுத்த கடிதம் எழுத தளபதி ரெடி...


Svs Yaadum oore
ஜூன் 23, 2024 06:52

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 18 பேரை கைது செய்து காங்கேசன் துறைமுகத்துக்கு இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றனராம் ......உடனே விடியல் இதுக்கு திராவிட மாடலில் ஒன்றிய அரசுக்கு ஓலை எழுதுவாரு ....ஒன்றிய அரசு செயலற்ற தன்மை ....18 தமிழர்கள் கைது ...அவர்களை மீட்க என்ன நடவடிக்கை என்று கோட்டையிலிருந்து புறா விடு தூது டெல்லிக்கு போகும் ....அதோட திராவிட மாடல் கடமை முடிந்தது ....


மேலும் செய்திகள்







புதிய வீடியோ