உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு ரூ.5 லட்சம்‌

குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு ரூ.5 லட்சம்‌

மும்பை: மும்பையில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என மாகாராஷ்ட்டிரா முதல்வர் பிரதிவிராஜ் சவான் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை