உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில்கள் ரத்து

ரயில்கள் ரத்து

சென்னை:ரயில் பாதை மேம்பாட்டு பணி நடக்க உள்ளதால், காட்பாடி, ஜோலார்பேட்டை ரயில்கள் இன்றும், 6ம் தேதியும் ரத்து செய்யப்படுகின்றன.இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரக்கோணம் - ஜோலார்பேட்டை தடத்தில் ரயில் பாதை மேம்பாட்டு பணி இன்றும், 6ம் தேதியும் நடக்கிறது. இதனால், ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ★ காட்பாடி - ஜோலார்பேட்டை காலை 9:30 மணி ரயில் இன்றும், 6ம் தேதியும் ரத்து செய்யப்படுகிறது★ ஜோலார்பேட்டை - காட்பாடி நண்பகல் 12:45 மணி ரயில் இன்றும், 6ம் தேதியும் ரத்து செய்யப்படுகிறதுஇவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ