வாசகர்கள் கருத்துகள் ( 24 )
ஹிந்துக்களை ஈரோடு அழிக்க மிகப்பெரிய இயக்கங்கள் பல தலைமுறையாக இதையே முழுநேர தொழிலாகக் கொண்டு செயல்பட்டுக்கொண்டு வரும் நிலையில் , இங்கு இப்படி ஒரு நிலை அற்புதம் , வந்தே மாதரம்
ஆதிகாலம் தொட்டு , கைலாயம் முதல் கன்னியாகுமரி வரை சைவமே , சிவமே இருந்தது , இருக்கிறது
இதன் பெயர் பொய் மட்டும் புரட்டு
இங்கே பதிவிடும் அஙேக வியாதிகள் ஒன்றை புரிந்து கொள்ள வேடும் சிவன் கோவிலில் பெருமாள் சன்னதி உண்டு அனால் பெருமாள் சன்னதியில் சிவன் கோவில் இருக்க முதல பதில் சொல்லு ஏன் ? பதில் சொல்ல முடியாது முடியாது உங்க அக்கப்போரால் நிச்சயம் நலிந்து தான் போகும்
பெருமாள் கோவில்களில் பெருமாளை எல்லோரும் சேவிக்கிறார்கள் , மற்ற தெய்வங்களை அல்ல எனவே மற்ற சிறு குறு தெய்வங்களுக்கு அங்கே சந்நிதி இல்லை சிவன் கோவில்களில் சிவன் பெருமாளை சேவிக்க ஏதுவாக அங்கே பெருமாள் சந்நிதிகள் உள்ளன
சிலர் இங்கே கடந்த சில வருடங்களாக தில்லை கோவிந்தராஜ பெருமாள் பிரமோத்சவம் நடக்கவில்லை
எந்த பெருமாள் கோவிலிலும் , சிவனோ , அம்மனோ , முருகனோ , விநாயகரோ , அய்யப்பனோ , நுழைய முடியாது அதே போல , சுத்த வைஷ்ணவர்களே பெருமாள் கோவிலில் அர்ச்சகர்கள் ஆக முடியும் ,
உண்மை தான் அரண்மனைகளில் ராஜாதி ராஜா மட்டுமே வாழ முடியும் , வேண்டும் , சிறு அரசு அதிகாரிகளோ பிச்சை எடுப்பவர்களோ அல்ல
For the past years there is no Brahmorchavam for Govindaraja perumal This was accepted by all peoples of Tamil Hindus including DMK government is run
For the past years there is no Brahmorchavam for Govindaraja perumal:
அடாவடி இயல்களில், அழித்தொழிப்பு செயல்களில் இறங்குவதில்லை கீதையில் கண்ணன் சொல்லும் படி யார் எந்த தெய்வத்தை , எப்படி வணங்கினாலும் தற்காலிக பயன்களுக்கு , மற்ற மதத்தை தெய்வத்தை ஆராதிக்கின்றனர்
திருசித்திர கூடம் என ஆழவார்கள் இந்த திவ்ய தேசத்த்தை மங்களாசாசனம் செய்த்து உள்ளனர் , அங்கே சிவன் கோவில் வந்தது சில நூறு வருடங்களுக்கு முன்னே தான் சில வெறி பிடித்த சைவ மன்னர்களாலும் சைவர்களாலும் அங்கே இருந்து கோவிந்தராஜ பெருமாள் திருமேனி அகற்றப்பட்டு , கடலில் எறியப்பட்டு பின்னர் திருப்பதியில் கோவில் கொண்டுள்ளார் அந்த பாவம் காரணமாக சிதம்பரம் சிவன் கோவில் பல இடையூறுகளை சந்தித்து வருகிறது
உண்மைக்கு புறம்பாக கருத்து என்று உளற வேண்டாம் கார்த்திக் சிதம்பரத்தில் இருந்த கோவிந்த ராஜ பெருமாளை அங்கிருந்து அப்புறப்படுத்தியது யார் சோழ மன்னன் தானே அதற்க்கு சில தீவிர வாத சைவர்களும் உடந்தை எனவே அவைகளை போல நீங்களும் வைணவ எதிர்ப்பு கொள்ள வேண்டாம்
இது கடவுள் பக்தியால் உற்சவம் நடத்த உள்ள ஏற்பாடு அள்ள அரசாங்கம் தன் கட்டுபாட்டுக்குள் இந்த பழமைவாந்த மன்னர்களாள் கட்டபட்டு இன்று வரை ஒழுங்கான பூஜைபுனஸ்காரத்துடன் செயல்படும்
மேலும் செய்திகள்
சசிகலா வீட்டை உளவு பார்க்கும் நபர் யார்?
3 hour(s) ago
டில்லியில் பதுங்கிய சைபர் குற்றவாளிகள் :கைது செய்தது சென்னை போலீஸ்
3 hour(s) ago | 2
மழையில் நனையும் நெல் மூட்டைகள்: கிடங்குகளில் பாதுகாக்க வலியுறுத்தல்
3 hour(s) ago | 2
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
4 hour(s) ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
4 hour(s) ago