உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆபாச வீடியோ பார்த்த 13,000 பேருக்கு எச்சரிக்கை

ஆபாச வீடியோ பார்த்த 13,000 பேருக்கு எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்கும் விதமாக, ஆபாச படம், வீடியோ பதிவிறக்கம் செய்த, 13 ஆயிரம் பேரை, போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர்.சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: பாலியல் வன்கொடுமை, பெண்கள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட, 43 ஆயிரம் பேர், போலீசாரின் தீவிர கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளனர்.ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிறக்கம் செய்த, 13 ஆயிரம் பேருக்கு, எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது. வியாபார நோக்கத்தில் ஆபாச படம் மற்றும் வீடியோ பதிவிறக்கம் செய்வது தெரியவந்தால், 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் வகையில் கைது செய்யப்படுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

raja
மார் 08, 2025 00:46

முதலில் tango போன்ற செயலிகளை தடை செய்யுங்கள் அரசியல்வாதிகளே அதன் ஊடக எத்தனை லட்ச்சம் குடும்பம் நாசமாய் போகிறது தெரியுமா எத்தனை பெண்கள், ஆண்கள் இதனால் அவர்களின் இளைமையை விழுங்குகிறது தெரியுமா சாமியோ முதலில் அப்படிப்பட்ட செயலிகளை தடை செய்யுங்கள் உங்களுக்கு புண்ணியமா போகும்


Thiyagarajan S
மார் 07, 2025 06:53

ஆங்கிலத்தில் எழுதுவதைக் கூட புரிந்து கொள்ளலாம் சிலர் தமிங்கிலத்தில் எழுதுகிறார்கள்..... படிப்பதற்கு கொடுமையாக இருக்கிறது... மொபைலில் தான் தமிழ் எழுத்துக்கள் உள்ளதே அதை டவுன்லோடு செய்து தமிழில் எழுதலாமே....


R S BALA
மார் 06, 2025 13:47

தமிழில் கருத்து எழுதுவதுதான் சரி.. அதனை கூறினால் உமக்கு ஏன் கோவம் வருகிறது..


Sridharan Venkatraman
மார் 06, 2025 13:18

எதற்கெடுத்தாலும் இந்த மொழியில் எழுதுங்கள் என்று கட்டாயம் தேவை இல்லை . அவருக்கு என்ன வசதியோ அப்படி செய்கிறார்.


Sainathan Veeraraghavan
மார் 06, 2025 10:43

THIS IS A FAKE NEWS. HOW MANY COPS ARE NEEDED TO WATCH OVER 43000PEOPLE WHO VIEW PORN. WHAT ABOUT TAMIL MOVIES WHICH ARE WORST. BEST WAY IS TO BAN THE PORN AS IN SINGAPORE AND CHINA. I THINK TAMILNADU WILL NOT BE ABLE TO BAN THE PORN. Hmm


c subbu
மார் 06, 2025 11:30

சாய்நாதன் வீரராகவன், தமிழில் எழுதுங்கள் ஐயா. எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும்.


Ganesh Subbarao
மார் 06, 2025 13:14

No one has to physically watch. There are softwares that does the job. It gives the IP address and mobile numbers of the person who goes to these type of websites. It is not difficult to track these activities.


premprakash
மார் 06, 2025 22:09

Rightly said sir...


Keshavan.J
மார் 06, 2025 10:37

பாலியல் வன்கொடுமை, பெண்கள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட, 43 ஆயிரம் பேர். அப்போ போலீசிடம் இவர்கள் லிஸ்ட் இருக்கிறது பின்னே ஏன் இவர்கள் கைது செய்ய பட வில்லை.


Kanns
மார் 06, 2025 09:53

Why CaseHungry Criminals Not Arresting SexHungry School-College Girls & Boys Doing All AntiSocial Acts in Public Places??? Why Police Not Arresting Any VestedBiased &UnLawfully Privileged Vote-Case-News-Power Hungry-PowerMisusing Criminals RulingPartyPersons, PoliceAdvocates -Judges, Media, Bureaucrats& False Complainant Gangs etc ??? SACK & PUNISH ALL POWER-MISUSING CASEHUNGRY CRIMINALS NOT PUNISHING ABOVE GRAVEST CRIMINALS


Velan Iyengaar
மார் 06, 2025 09:11

தமிழகத்தில் இதையாவது செய்கிறார்கள் ... BIMARU உபி எம்பி ராஜஸ்தான் மற்றும் பிஹாரில் இப்படி எல்லாம் செய்யக்கூட தெரியாத மாநிலங்கள் ....


Nagarajan D
மார் 06, 2025 09:57

இங்கே இப்படி செய்வதெல்லாம் கருப்பு சிவப்பு கொடிகட்டி திரியுறவனுங்களாமா


Shekar
மார் 06, 2025 10:07

எங்க ஸ்காட்லாந்து போலீஸ் ரெம்ப அட்வான்ஸ், குண்டு வச்சா, சிலிண்டர் வெடிச்சது அப்படின்னு சொல்லுவோம், தம்பி ஞானசேகரனை பிடிப்போம், பிரியாணி வாங்கிட்டு விட்டோம். ஆனால் இந்த எதிர் கட்சியால தம்பிய பிடிக்க வேண்டியதாச்சு. இன்னும் நாங்க தம்பியோட சார் பத்தி சொல்லலியே. யாராவது கம்ப்ளைண்ட் கொடுத்தா, சும்மா விடமாட்டோம், கொடுத்தவங்கள முட்டிக்கு முட்டி பேத்துடுவோம்


Keshavan.J
மார் 06, 2025 10:36

உங்களை மாதிரி திருட்டுகள் அங்கு இல்லையே. உங்களுடையது முழுசா இல்லை முக்காவா. உங்களுடைய வெறுப்பை கண்டால் சந்தேகம் தோணுகிறது


Natarajan Ramanathan
மார் 06, 2025 10:38

BIMARU மாநிலங்களில் எல்லாம் தமிழகம் அளவுக்கு பாலியல் வெறிபிடித்த மிருகங்கள் இல்லையே...


ganesh ganesh
மார் 06, 2025 11:10

நீ போய் பார்த்த. இங்கு நடக்கும் தவுறுகளை சுட்டி காட்டினாள் என்ன நடவடிக்கை வேண்டும் என்று சொல்ல வேண்டும் .


Velan Iyengaar
மார் 06, 2025 11:14

BIMARU மாநிலங்களில் பாலியல் வெறிபிடித்த ஆட்கள் இல்லயாம் இவனுங்க இந்தியாவில் என்ன நடக்குது என்றே தெரியாத அறிவிலிகள் கடந்த வருடம் ஒன்றிய அரசு உள்துறை மந்திரி பாராளுமன்றத்தில் ஒரு எம்பி கேட்ட கேள்விக்கு கொடுத்த பதில் பொதுவெளியில் இருக்கு. படித்து தெளியுங்கள் ....


ram
மார் 06, 2025 11:49

திருட்டு திமுகவில் SIRS அதிகமாக இருப்பதால். ஒருவேளை இந்த லிஸ்டில் யிருக்கலாம்.


chandrasekar
மார் 06, 2025 08:57

ஆமாம்.


karthik
மார் 06, 2025 08:52

முதலில் x வலை தளத்தில் பாருங்க...அங்கே 50 சத்தம் ஆபாச பக்கங்கள் தான் இருக்கு


முக்கிய வீடியோ