வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Mani . V
ஜூலை 02, 2024 04:46
வேலை இல்லாததால்தான் கள்ளச் சாராயம் காய்ச்சுகிறார்கள் என்ற செய்தி வந்துள்ளது இந்த மாடல் அரசுக்குத் தெரியுமா?
நான் முதல்வன் திட்டத்தின் வழியே, 25,000க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் மாணவர்கள், வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். நம் திராவிட மாடல் அரசு மெய்யாகவே, நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கி வருகிறது. இத்தகைய வாய்ப்புகளை இறுக பற்றிக் கொண்டு, இளைஞர்கள் புதிய உயரங்களை அடைய வேண்டும்.ஸ்டாலின்தமிழக முதல்வர்
வேலை இல்லாததால்தான் கள்ளச் சாராயம் காய்ச்சுகிறார்கள் என்ற செய்தி வந்துள்ளது இந்த மாடல் அரசுக்குத் தெரியுமா?