வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அரசின் மெத்தப்போக்கினால் மொத்தமாக மெத்தனால் வியாபாரம் தமிழகத்தில் தலை விரித்தாடுகிறது இதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள் மக்களே சொல்லுங்கள்
பாண்டிச்சேரியில் நாடகம் போடமுடியவில்லை என்ற விரக்தியில் உண்மையான குற்றவாளிகளை பிடித்து விடுவார்கள் என்று நம்புவோமாக. சொற்ப விலையில் மது உற்பத்தி செய்து அதை கொள்ளை விலையில் விற்பதால் கள்ளச்சாராயம் பெருகியிருக்கிறது. ஏழைகள் பரம ஏழைகளாகவே இருக்கிறார்கள். டாஸ்மாக் மேட்டுக்குடி மக்களுக்கு மட்டுமே சேவை செய்து இரத்தம் குடிக்கிறது. ஏழைகளுக்கு சேவை செய்ய மலிவு விலை கள்ளச்சாராயதாலேயே முடியும். அரசுக்கு கொள்ளை லாபம் கிடைக்கும் டாஸ்மாக் மீது மட்டுமே கவனம் இருப்பதால் மலிவு விலை மது என்பது அடிமட்டத்தில் இருக்கும் கட்சிக்காரர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சுவது என்றாகி விட்டது. இதை ஒழித்தால் தீம்காவினரின் அதிருப்திக்கு ஆளாகவேண்டும். ஒருவேளை கட்சி மூலம் கள்ளச்சாராயம் எப்படி விசமில்லாமல் காய்ச்சுவது என்று இரகசியமான பயிற்சிப்பாசறை கூட வரலாம்.
குற்றம்செய்தவனை விட அந்த குற்றத்துக்கு துணை போனவன் தான் முதல் குற்றவாளி... துணை போன அந்த மாமனிதர்கள் எத்தனை பேரை பிடித்தார்கள்... அங்க அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது.. ஏன்னா இதெல்லாம் பெரிய அளவிலே அரசியல் மற்றும் காவல்துறை கன்கானிப்பில் மற்று கவனிப்பின் கீழ் படு ஜோராக நடக்கும் தொழில் இது..
மேலும் செய்திகள்
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
1 hour(s) ago | 8
தமிழக அரசுக்கு எதிராக அவதூறு கருத்து: யூடியூபர் மாரிதாஸ் கைது
2 hour(s) ago | 32
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
7 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
8 hour(s) ago | 3