உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தென்மாவட்டங்களில் 37 குழுக்கள் கண்காணிப்பு

தென்மாவட்டங்களில் 37 குழுக்கள் கண்காணிப்பு

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு, தென்மாவட்டங்களை கண்காணித்து வரும் மதுவிலக்கு எஸ்.பி., சுஜீத்குமார் கூறியதாவது:மாதந்தோறும் எங்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகத்திற்குரிய இடங்களில் சோதனையிட்டு வருகிறோம். இதுவரை கள்ளத்தனமாக மது, சாராயம் விற்றதாக எந்த புகாரும் வரவில்லை. கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து, கூடுதல் கவனம் செலுத்த டி.எஸ்.பி.,க்கள் தலைமையில், 37 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கள்ள மது விற்பனை குறித்து இலவச டோல் ப்ரீ எண் 10581 அல்லது தென்மண்டலத்திற்கான வாட்ஸாப் எண் 94984 10581ல் மக்கள் தகவல் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி