உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாலை விபத்தால் ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி

சாலை விபத்தால் ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இன்று காலை(மே.,01) இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.கோவை, சிறுமுகை ஜடையம்பாளையத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தின் கணவன், மனைவி, மகன், மகள் ஆகியோர் சாலை விபத்தில் உயிரிழந்தனர். போலீசார் சம்பவம் குறித்து விசாரணை செய்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Muguntharajan
மே 01, 2024 09:11

போலீஸ் மட்டுமே காரணம் அல்ல இதற்கு பல காரணங்கள் உள்ளன முதல் காரணம் அவசரம் யாரும் பொறுமையாக ஓட்டுவதில்லை முந்திச் செல்ல தான் எல்லோரும் முயற்சி செய்கிறார்கள் அதில் ஒரு ஆனந்தம் நமக்கு கொஞ்சம் கேப் கிடைச்சா போதும் அதில் உரசிக் கொண்டு செல்கிறார்கள் அப்புறம் அதி வேகம் ஸ்பீட் பறக்க தான் பார்க்கிறார்கள் ஒரு மணி நேரத்தில வந்துட்டேன் என்று பெருமை பேச விரும்புகிறார்கள் ஆனால் விபத்தில் சிக்கினால் எங்கு செல்வோம் என்பதை யாரும் யோசிப்பது இல்லை


Minimole P C
மே 01, 2024 07:32

Police is the reasons for most of the accidents First they are not enforing taffic rules with out any bios and favour Corruption is the another big problem, because of this many rule violators wont bother about rules Apartfrom that they mindlessly regulate traffic without application of mind Every where they put median but not bother about wrong side drivers apart from allowing vechiles parking with either side which further narrows down the road A simple involvement of police will reduce the accidents Example, without median they may ask the parking either one side based on odd and even dates In AP they do this very effectively


Prasanna Krishnan R
மே 01, 2024 08:32

, well said boss. Chennai people are also bunch of idiots. especially north Chennai.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை