உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை - விஜயவாடா உட்பட 6 ரயில்கள் ரத்து

சென்னை - விஜயவாடா உட்பட 6 ரயில்கள் ரத்து

சென்னை:ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே, ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளதால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலம் பித்ரகுண்டா - சென்னை சென்ட்ரல் அதிகாலை 4:55 மணி ரயில்; சென்னை சென்ட்ரல் - பித்ரகுண்டா மாலை 4:30 மணி ரயில், ஆக., 4 முதல் 11ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறதுவிஜயவாடா - சென்னை சென்ட்ரல் காலை 6:10 மணி ரயில்; சென்ட்ரல் - விஜயவாடா மதியம் 2:05 மணி பினாகினி விரைவு ரயில் ஆக., 5 முதல் 10ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது சென்ட்ரல் - விஜயவாடா காலை 7:25 மணி; விஜயவாடா - சென்ட்ரல் மாலை 3:30 மணி ஜன் சதாப்தி விரைவு ரயில், வரும் ஆக., 5, 7, 8, 9, 10ம் தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை