உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலி தாசில்தாராக நடித்து பண மோசடியில் ஈடுபட்டவர் கைது

போலி தாசில்தாராக நடித்து பண மோசடியில் ஈடுபட்டவர் கைது

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜேசுராஜா, 43, அப்பகுதியில் சக்திவேல் உள்ளிட்ட மூவரிடம் தாசில்தாராக நடித்து அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியாக, 16 லட்சத்து, 25 ஆயிரம் ரூபாய் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. பெரியநாயக்கன்பாளையம் போலீசார், ஜேசுராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை