உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணாமலை வெற்றிக்காக விரலை வெட்டிய நிர்வாகி

அண்ணாமலை வெற்றிக்காக விரலை வெட்டிய நிர்வாகி

கடலுார் மாவட்டத்தை சேர்ந்தவர் துரை ராமலிங்கம். மாவட்ட பா.ஜ., துணைத் தலைவரான இவர், கோவை லோக்சபா தேர்தலில் அண்ணாமலை வெற்றி பெற வேண்டி தன் இடது கை ஆள்காட்டி விரலை வெட்டிக்கொண்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை