உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., தோல்வி ரகசியம்; பின்னணி குறித்து சிறப்பு விவாதம்

அ.தி.மு.க., தோல்வி ரகசியம்; பின்னணி குறித்து சிறப்பு விவாதம்

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது.

இன்றைய நிகழ்ச்சியில்

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிருபர்கள் சந்திப்பில், ‛‛அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி முறிவுக்கு அண்ணாமலையே காரணம். கூட்டணி முறியாமல் இருந்து இருந்தால் 30 முதல் 35 இடங்களில் வெற்றி பெற்று இருக்கலாம்'' எனக் கூறியிருந்தார்.இந்நிலையில், அ.தி.மு.க., தோல்வி ரகசியம்; பா.ஜ., வெற்றியை தடுக்க தி.மு.க., பக்கம் சாய்ந்ததா? என்பது குறித்து விவாதம் நடந்தது.

இது தொடர்பான விவாதத்தை பார்க்க, கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்

https://www.youtube.com/watch?v=8dYCh_s-uSI


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

venugopal s
ஜூன் 08, 2024 16:38

என் கூட இருந்தால் யோக்கியன் என்னை எதிர்த்தால் அயோக்கியன், அவ்வளவு தான். இது தான் பாஜகவினரின் கொள்கை!


Lion Drsekar
ஜூன் 08, 2024 11:50

பின்னணி ரகசியம் என்ன இருக்கிறது , வருவதற்கு உன்னால் வந்தவுடன் உன்னை என்ன செய்கிறேன் பார், வந்தவுடன் என்னை எதுவும் செய்துவிடாதே , அதற்காக நான் எதுவேண்டுமானாலும் செய்கிறேன் . சரி உனக்கு நான் எனக்கு நீ . எல்லாமே விளையாட்டுதானே . நாம் எல்லாமே இறைவனின் திருவிளையாடல் என்று கூறுகிறோம் , ஆனால் நிஜத்தில் இறைவனையே இவர்கள்தான் வழிநடத்துகிறார்கள் ,இதுதான் பின்னணி, வந்தே மாதரம்


Sampath Kumar
ஜூன் 08, 2024 11:40

இதில் எந்த சந்தகமே வேண்டாம் . பிஜேபி தமிழ் நாட்டில் மலர விடவே மாட்டார்கள் இது தான் அஜெண்டா


தத்வமசி
ஜூன் 08, 2024 11:06

திமுகவை அப்போது பங்காளி, நட்பு வட்டத்தில் அதிமுககாரர்களும், எடப்பாடியும் காண ஆரம்பித்தார்களோ, அப்போது தொடங்கியது அதிமுகவின் அழிவு. அடுத்தது அண்ணாமலையை பகைத்துக் கொண்டது, மூன்றாவது மேம்போக்காக திமுகவை விமரிசனம் செய்தது, நான்கு திரைமறைவில் திமுகவோடு உறவாடியது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அதனால் அதிமுககாரனுக்கே சந்தேகம் வந்து விட்டது.


Lakshminarasimhan
ஜூன் 08, 2024 20:47

சசிகலாவிடம் பேரம் பேசிய பாஜக ?


M Ramachandran
ஜூன் 08, 2024 10:41

அதிமுக ராஜா ராணி வளர்த்த குதிரை. இப்போ வாரிசு இல்லாததால் தோட்டா காரனிடம் மாட்டி கொண்டது. தோட்ட காரனின் திறமையின்மையால் நொண்டி குதிரை. இனி போட்டி ஓட்டத்தில் ஓடாது. ஓடவும் இயலாது


M Ramachandran
ஜூன் 08, 2024 10:35

சொல்ல்வது போல் தெரிகிறது.


Duruvesan
ஜூன் 08, 2024 09:39

பாஸ் 2026லையும் கூட்டு தொடரும். விடியல் 180 சீட் ஜெயிப்பாரு. அதிமுக கேஸ் எல்லாம் முக்தி ஆகும்


சதீஷ்
ஜூன் 08, 2024 09:57

நினைப்பு பிழைப்பை கெடுக்கும்


அப்புசாமி
ஜூன் 08, 2024 09:16

உ.பி யிலேயே உதை வாங்குதாம். உ.பி தேசத்தில் வெற்றி.பெறுமா?


Kumar Kumzi
ஜூன் 08, 2024 09:56

பணத்துக்காக நாட்டையும் விற்பனை செய்யவும் தயங்க மாட்டாங்க


Svs Yaadum oore
ஜூன் 08, 2024 08:27

அ.தி.மு.க., தோல்வி ரகசியமா ??...தி மு க வை விட பெரிய கட்சி அ தி மு க ......இத்தனை தொகுதிகளில் அ தி மு க டெபாசிட் இழக்க காரணம் என்ன ??...... அவர்கள் வோட்டுகள் எங்கே சென்றது?? ..ரகசியமாக தி மு காவிற்கு கைமாறியதுதான் காரணம் ...ப ஜா க கூட்டணியில் இருந்தபோதே எட்டப்பன் எடப்ஸ் வேலை பார்த்தது அ தி மு க ....எடப்ஸின் இந்த திராவிடனுங்க தந்திரம் எல்லாம் எடுபடாது ....தேசிய கட்சியாக இதுபோல் எத்தனை மாநிலங்களில் எத்தனை வேலைகளை சந்தித்திருக்கும் பாஜக?? ...சாதாரண அடிப்படை அ தி மு க தொண்டர் முதல் எதிரி தி மு க ...அதைக்கூட மதிக்காத கூடிய விரைவில் காணாமல் போவார்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை