வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்த ரெண்டு குமாரும் சோத்துல உப்பு போட்டு திண்றவங்களா இருந்தா வாய தொறந்து பேசட்டும் யார் காரணம்னு ...
By reposting them to different region they protect the defaulters and show an eye wash decision to public. He should be sacked with all terminal benefits being withdrawn. If that kind of punishment is done, then higher officials will perform duties diligently
நல்லவன் கிட்ட தான் பொறுப்பை கொடுத்திருக்கீங்க. வரப் போறவன் ஏற்கனவே சவுக்கு சங்கர் அர்ரெஸ்ட் உள்பட பல விஷயங்களில் இந்த அரசுக்கு கெட்ட பெயர் வாங்கிக்கொடுத்தவன். உங்களை திருத்தவே முடியாது.
waste of money spent towards this "மதுவிலக்கு மற்றம் ஆயத்தீர்வை ஆணையரகம் Commissionerate of Prohibition &Excise "dept. liquor is selling by govt, how come they prohibit. better abolish this dept and save money. all illegal liquuor sellers are very well known to respective station only, they can control if interested.
முளையிலேயே கிள்ளி எறியாது , முன் இதே மாதிரி பத்து , எட்டு என்று இறப்புகள் நேர்ந்த போது, நிவாரணம் கொடுத்து, அப்படியே ஏதாவது ஆனாலும் பத்து லட்சம் குடும்பத்துக்கு கிடைக்கும், டாஸ்மாக்கைவிட இது மலிவாக கிடைக்கிறது என்று நல்லது, அல்லது எல்லாவற்றிலும் குடிக்கும் அளவுக்கு ஊக்கப் படுத்திவிட்டு, போலீஸ், உள்ளூர் கட்சிக்காரர்கள் எல்லாருடைய ஆதரவுடன் கொடிகட்டிப் பறக்க விட்டுவிட்டு. இன்று போலீஸ்காரர்களை சஸ்பெண்ட் செய்தும் கலெக்டரை மாற்றியும் நாடகமாடினால் போன உயிர்கள் திரும்புமா?
மேலும் செய்திகள்
தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழை
1 hour(s) ago
அன்புமணி மீதான ஊழல் வழக்கை சி.பி.ஐ., விரைவுப்படுத்தணும்: ராமதாஸ்
2 hour(s) ago | 3
100 நாள் வேலை திட்ட பெயரை மாற்ற பழனிசாமி எதிர்ப்பு
2 hour(s) ago | 1