உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆணவம் தி.மு.க.,வின் பிறவி குணம் : அண்ணாமலை

ஆணவம் தி.மு.க.,வின் பிறவி குணம் : அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:தி.மு.க., தன் தேர்தல் வாக்குறுதியில், 'அனைத்து மகளிருக்கும் மாதம் 1,000 ரூபாய் உரிமை தொகை வழங்குவோம்' என்று கூறி தான் ஆட்சிக்கு வந்தது. ஆனால், தற்போது வெறும் 30 சதவீத மகளிருக்கு மட்டுமே மாதம் 1,000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படுகிறது.'எனக்கு ஏன் 1,000 ரூபாய் நீங்கள் வழங்கவில்லை' என்று, ஒரு சகோதரி முதல்வர் ஸ்டாலினிடம் இன்று கேள்வி கேட்டுள்ளார். 'நீங்கள் இந்த கேள்வியை கேட்பதே தவறு' என்று அந்த சகோதரியிடம் ஸ்டாலின் சொல்கிறார். இந்த ஆணவம், தி.மு.க.,வின் பிறவி குணம். தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்காக காத்திருக்கும் பொதுமக்கள், தி.மு.க.,வை இந்த தேர்தலில் முழுவதுமாக நிராகரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

venugopal s
ஏப் 01, 2024 21:57

மத்திய அரசு தமது கட்சியின் ஆட்சி என்ற ஆணவத்தில் ஆடுவது யார் என்று தமிழக மக்கள் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும்!


RAMAKRISHNAN NATESAN
ஏப் 01, 2024 14:10

ஹிந்தி திணிப்பு, சமஸ்க்ருத திணிப்பு, மொழிவெறி, இனவெறி, பிரிவினை இவை அத்தனையையும் வைத்துத்தான் திமுக அரசியல் செய்து வந்துள்ளது தமிழர்கள் உழைப்பால் முன்னேறினர் அந்த உழைப்புக்கும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறது திமுக


தமிழ்வேள்
ஏப் 01, 2024 14:07

தூய்மை பணியாளர்கள் பெரும்பாலும் கான்டராக்ட் ஊழியர்களே அப்படி இருக்க அவர் எப்படி அரசு ஊழியர் ஆவார் விடியல் எதற்கும் லாயக்கு இல்லாத ஒரு ஆள்


Senthilraj
ஏப் 01, 2024 13:31

அவரின் கணவர் அரசு அலுவலராம் அந்த அம்மாவுக்கு எதுக்கு உரிமைத் தொகை?


Indian
ஏப் 01, 2024 12:37

ஜனநாயகம் காக்க , தமிழகம் காக்க தி மு க விற்கு ஒட்டு போடுங்க


முருகன்
ஏப் 01, 2024 11:59

நாட்டில் எதிர்க்கட்சிகளை அழிப்பது உங்கள் குணம்


RAMAKRISHNAN NATESAN
ஏப் 01, 2024 11:20

மக்கள் இவர்களைச் சுருட்டி தூக்கி எறிந்துவிட்டால் காலைப் பிடித்துக்கொண்டு கெஞ்சுவார்கள் இரக்கப்பட்டு ஒட்டுப்போட்டால் தலையில் ஏறி அமர்வார்கள் திமுகவின் வரலாறு அறிந்தவர்கள் எனது இந்தக்கருத்தை நூறு சதவிகிதம் உண்மை என்பார்கள்


Premanathan Sambandam
ஏப் 01, 2024 12:11

உண்மை தலை கால் தெரியாமல் ஆடும் திராவிடக்கூட்டம் மக்கள் தெரியாமல் வோட்டுப் போட்டு விட்டார்கள் இரண்டு வருடம் அனுபவியுங்கள் நரகம் தான் மக்களுக்கு அரசில் இருப்பவர்களுக்கு சொர்க்கம்


keerthanadmr
ஏப் 01, 2024 10:56

Well Said


ramesh
ஏப் 01, 2024 10:53

மத்தியில் பிஜேபி ஆளுகிறது என்ற ஆணவத்தில் தான் அண்ணாமலை எதிர்கட்சிகளை ...


Pushpa
ஏப் 01, 2024 10:26

அந்த பணத்தில் கோடி ரூபாய், ல் நடந்த கோவா சட்டசபை தேர்தல் செலவுகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது இந்த பணம், ஹவாலா முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை