வாசகர்கள் கருத்துகள் ( 3 )
On the banks of coogan, new building is coming up ,minimum price is 6.50crores,.there are people ready to buy, on the mount road 39 floors building coming up min price 7.20 cr,max 20 cr.people are ready. Only one billionaire was 25 years ago now more than 250 miniloners are in our country, 56000 a sovereign now go and see the jewelry shops people are queuing up.this is India.
கூவத்தின் மணத்தில் குடியிருக 7.2 கோடி கொடுத்தாலும் கூட யாரும் வர மாட்டார்கள். இது இரண்டுமுறை ஜி க்கு சொந்தமானதோ என்ற சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது.
நீங்கள் சொல்லுவது அந்த காலம். நந்தனத்தில் டவர் காட்டிய போது தற்போது இடிக்கப்பட்டு விட்டது பக்கத்தில் கூவம் இருப்பதால் விற்பனை ஆக வில்லை அப்போது. இப்போது நிலைமாறி விட்டது. இது போன்ற வீடுகள் பியூல்ல்லி அறிகண்டிஷனெட். உதாரணத்திற்கு சொந்த அனுபவம் இது. ஒரு typical middle class apartment பார்க்க சென்றேன். அந்த பெட்ரூம் இலோர ஒரு ஜன்னல் காற்று வராத திசையில் இருந்தது. காற்று வரும் திசையில் ஜன்னலுக்கு பதிலாக சுவர் இருந்தது. அந்த பில்டர் அவர்களிடம் இங்கு என் ஜன்னல் வைக்கவில்லை என்றே கேட்டதற்கு அவர் உடனே என்னிடம் "இந்த காலத்தில் ஜன்னல் யார் வைக்கிறார்கள்? எல்லாம் airconditioned. நீங்கள் மட்டுமே முதல் ஆசாமி என்றார் ஒரு மிக சாதாரண குடியிருப்புக்கு இந்த கதி என்றால் இங்கு ஜன்னல் இருக்குமா? அதில் கூவம் மணக்குமா என்பது பற்றி கவலை படுவது இல்லை.
மேலும் செய்திகள்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
34 minutes ago | 4
தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 குறைவு
3 hour(s) ago | 2
6 மாவட்டங்களில் இன்று கனமழை
7 hour(s) ago
தீபாவளிக்கு 108 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்
7 hour(s) ago | 1
மாணவரிடம் சில்மிஷம் வாலிபருக்கு போக்சோ
7 hour(s) ago | 1
கல்வி உரிமை சட்ட விதிகள் அபத்தம்
9 hour(s) ago