மேலும் செய்திகள்
தஞ்சை, திருவாரூரில் நீர்நாய்களை பாதுகாப்பதற்கு புதிய திட்டம்
14 minutes ago
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
7 hour(s) ago | 5
சென்னை : விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல், மாணவர்கள் நலன் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும், தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு, சுதந்திர தின விழாவின் போது, டாக்டர் அப்துல் கலாம் விருது வழங்கப்படுகிறது. விருதாளருக்கு, 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, எட்டு கிராம் தங்கப்பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். இந்த ஆண்டு விருதுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தகுதி உள்ளவர்கள், விரிவான தன் விபரக்குறிப்பு, உரிய விபரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன், ஜூலை 9க்கு முன், https://awards.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
14 minutes ago
7 hour(s) ago | 5