உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கலசத்திற்குள் வரகு: 15 ஆண்டுகளாக தன்மை மாறாத அதிசயம்

கலசத்திற்குள் வரகு: 15 ஆண்டுகளாக தன்மை மாறாத அதிசயம்

திருச்செந்தூர்:கோவில் கலசத்திற்குள் வைக்கப்பட்டு இருந்த வரகு 15 ஆண்டுகள் ஆன போதிலும் அதன் தன்மையில் மாற்றம் இல்லாமல் இருந்துள்ளது.திருச்செந்தூர் கோயில் கலசத்திற்குள் இருந்த வரகு 15 ஆண்டுகளுக்குப் பின்னும் அதன் தன்மை மாறாமல் இருந்துள்ளது. இதனை பார்த்து அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கோவிந்தராஜ்
ஜூன் 17, 2024 03:43

இடி தாங்கியாக செயல்படும் தண்மை வரசிற்கு உண்டு என சொல்வார்கள்


Kumar
ஜூன் 16, 2024 23:11

இது தான் இந்து கடவுளின் மகிமை மற்றும் இந்துக்களின் நம்பிக்கை. இதுவே இந்து அறநிலைய துறைக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது......


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ