வாசகர்கள் கருத்துகள் ( 37 )
எனக்கு என்னமோ இவருடைய பதவி காலத்தில் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று தோன்றுகிறது
கயிறு கட்ட தடை விதித்தால் ஜாதி ஒழித்து விடுமா ஜாதி என்பது அவரவர் நடவடிக்கைளை தெரிந்துவிடும் கயிறுகளை ஒழிப்பதன் ஜாதி அழுந்துவிடும் என்பது மூட நம்பிக்கை ஒழிப்பாளர்களின் மூடநம்பிக்கை
பல ஊர்களில் இந்துக்கள் கூட முஸ்லீம் பக்கீர்களிடம் சென்று மந்திரித்து கழுத்திலும் கையிலும் கயிறு கட்டும் நிகழ்வுகள் இன்றுவரை நடைபெறுகின்றன. பல முஸ்லிம்கள் கயிறு கட்டிக்கொள்கிறார்கள், இவற்றையெல்லாம் கூட தடை செய்வார்களா? சட்டசபைகளில் இவர்கள் கட்சி எம் எல் ஏக்கள் கூட நெற்றியில் விபூதி, குங்குமம், கையில் கயிறு இவற்றுடன் வருகிறார்களே? அவர்களுக்கும் தடை உண்டா?
கையில் கயிறு கட்டக் கூடாது என்பது வரவேற்க தக்கது தான்... ஆனால் நெற்றியில் விபூதி குங்குமம் திலகம் இடுவதை தடுப்பதற்கு எந்த கொம்பாதி கொம்பனுக்கும் தகுதி இல்லை... நீ உன் விருப்பப்படி கடவுள் இல்லை என்று வாழ்ந்துக் கொண்டு இருந்தால், அது உன் விருப்பம் என்றால்... நான் கடவுள் நம்பிக்கையோடு வாழ்ந்துக் கொண்டு இருப்பது எனது விருப்பம் எனது உரிமைகள் எனது வாழ்க்கை... ஆட்சியில் இருப்பவர்கள் அவர்களது வேலையை மட்டும் ஒழுக்கம் தவறாமல் கவனித்து கொள்ளவும். நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளது. இதை விட்டுவிட்டு சாதி மத பிரச்சினை உருவாக்க வேண்டாம். ஆசிரியர் மாணவர்கள் பிரச்சினைகளில் எப்போது அரசாங்கமும் நீதிமன்றமும் தலையிட்டதோ, அப்போது இருந்து தான் மாணவர்களின் வாழ்க்கையில் கேள்விக் குறி உருவாக ஆரம்பித்தது என்பதை மறந்துவிடாதீர்கள்
கையில் கயிறு கட்டுவது, திருநீறு பூசுவது, மத உடை அணிவது, சிலுவை நெற்றியில் பச்சை குற்றிக்கொள்வது இவையெல்லாம் தனிமனித சுதந்திரம், தங்கள் மத சார்ந்த நம்பிக்கை, இவற்றை தட்டி செய்வது அநீதி. ஒரு மதத்திற்கும் ஒரு சாராருக்கும் குறி வைத்து அழிக்க நினைத்து செய்யும் நடவடிக்கைகள் சமூக நீதியாகாது. நீதிபதி சந்துரு என்கிற ஒரு நபர் சொல்கிற நியாய அநியாயங்கள் அவரது சொந்த நம்பிக்கை சார்ந்ததாக இருக்கலாம், அல்லது அரசு செய்யும் கட்சி சாரந்ததாக சார்ந்ததாக இருக்கலாம். அனைத்து மத குருக்களையும் பொது மக்களையும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கொண்ட குழு அமைத்து அவர்களின் ஏகோபித்த கருத்தைக் கேட்கலாம். இவற்றையெல்லாம் விடுத்து தங்கள் கட்சி சார்ந்த மக்கள் எதிர்க்கும் கொள்கையை திணிப்பது ஜனநாயகமாகாது, சமூக அநீதியாகும். அரசியல் கட்சிகளும் இந்து அமைப்புக்களும் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்து இம்மாதிரி முயற்சிகளையும் ஆரம்பித்திலேயே நிறுத்தவேண்டும்.
ஹிஜாப் அணியலாமா
ஹிஜாப் அணியலாமா ?
Government may be diverted the kallakurichi issues today. Opposite party can raise the voice both the cases
அரைஞாண் கயிறாவது கட்டலாமா?
இப்படியே விட்டால் கல்யாணமான பெண்கள் கழுத்தில் உள்ள அந்த புனிதமான தாலிக்கயிறு கட்ட கூட தடை விதிப்பார்கள். தமிழக மக்களே விழித்தெழு. போராடு. நம் பண்பாட்டை மீட்டு எழு.
ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி தமிழக பாஜகவினரை இப்படி புலம்ப வைத்து விட்டாரே!
நல்ல இந்துவா இருந்த எல்லோருக்கும்தான் கோவம் வரும்
மேலும் செய்திகள்
அரசு செயலாளர்களை வைத்து அரசியல்: இபிஎஸ் குற்றச்சாட்டு
3 hour(s) ago | 4
கவிமணி எழுதிய கடைசி கவிதை
5 hour(s) ago
தமிழக அரசு ஒன்றும் மேஸ்திரி அல்ல: அன்புமணி
5 hour(s) ago | 1
ராமாயணம், மகாபாரதம் தொடர்கள்
5 hour(s) ago | 1
தேர்தல் களம் முதல் ரசிகர்
5 hour(s) ago