வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ரேவண்ணா மாதிரி இளைஞருக்கு பிஜேபில நல்ல மவுசு போல
ரேவண்ணா மாதிரி இருந்தா மோடி வந்து பிரச்சாரம் உடுப்பாரு
நல்ல முடிவு ஆனால் அதே நேரத்தில், தன்னலம் துறந்து பொது நலன் என்ற நோக்கில் , அயராது உழைக்கும் , படித்த , அரசியல் அறிவார்ந்த அண்ணாமலை போன்ற துடிப்பான இளைஞர்களை களமிறக்கினால் தான் இந்த புரையோடும் திராவிட விஷங்களை களையெடுக்க முடியும்
வேலையில்லாமல் தான் வடநாட்டுல இருந்து ஆட்களை பிடித்து வருகிறீர்களோ?
ரேவண்ணா, ராகவன் இது மாதிரி இளைஞர்களுக்கு முன்னுரிமை
இளைஞர்களுக்கு அடுத்த சட்டமன்றத் தேர்தல்களில் அதிக வாய்ப்பு என்று அறிவித்துள்ள பாஜகவிற்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞர்கள் ஆதரவு இல்லை என்பதைத் தெரிந்துகொண்டே, பாஜக இளைஞர்களுக்கு வலைவீசுகின்றது என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது இளைஞர்களுக்கு முதலில் வேலை வாய்ப்பைத் தாருங்கள் மிஸ்டர் மோடி
வேலை வாய்ப்புக்கள் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது வேலை செய்யத்தான் ஆள் இல்லை
இருக்குற வேலைக்கு இங்க தகுதியான ஆள் இல்லை அது தான் உண்மை
உன்னோட பெயரை அறிவாலய அடிமை நாடன் என்று மாற்றி வைத்துக் கொள்.
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
1 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
1 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
4 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
5 hour(s) ago | 1
உயருது உருட்டு உளுந்து
5 hour(s) ago