உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெடி விபத்து பலி 2 ஆக உயர்வு

வெடி விபத்து பலி 2 ஆக உயர்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த திருவாலங்காட்டில் பட்டாசு தயாரிப்பு கூடம் நேற்று மதியம் திடீரென வெடித்து சிதறியது. அதில், அங்கு வேலை செய்த கர்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த லட்சுமணன்,45; கலியபெருமாள்,52; குமார்,37; ஆகியோர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்தவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு லட்சுமணன் நேற்று இரவு இறந்தார். இதனால், பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை