உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏற்காடு மலையில் பஸ் கவிழ்ந்து விபத்து:பலி 6 ஆக உயர்வு

ஏற்காடு மலையில் பஸ் கவிழ்ந்து விபத்து:பலி 6 ஆக உயர்வு

சேலம்: ஏற்காடு மலையில் தனியார் பஸ் கவிழந்தது. இச்சம்பவத்தில் சிறுவன் உட்பட 6 பேர் பலியாகினர்.சேலம் ஏற்காடு மலையில் 11-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் சிறுவன் உட்பட6 பேர் பலியாகினர். விபத்தில் படுகாயம் அடைந்த 30-க்கும் மேற்பட்டோர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

பூமிநாதன்
மே 01, 2024 09:19

எங்கே பாத்தாலும் மக்ஜள் வெள்ளம். தனியார் பஸ்கள் போட்டி பொறாமை. திர்ய்ச்சி ஸ்ரீரங்கம் ரூட் ஒண்ணே எடுத்துக்காட்டு. காட்டுத்தனமாப் போறாங்க. ரோடிலேயே அடிச்சிக்கிட்டு கட்டிப் புறளுறாங்க. காட்டுமிராண்டிகள்.


kulandai kannan
ஏப் 30, 2024 23:56

மினி பஸ்கள் மட்டுமே இயக்கப்பட வேண்டும். விபத்துக்குப் பின்னர்தான் ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கமும் சோம்பல் முறித்து எழுவார்கள்.


Sri Sridharan
மே 01, 2024 08:47

எங்களுக்கு கட்டுப்பாடுகள் Kidaiyadhu


Subramanian
ஏப் 30, 2024 21:01

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


Saai Sundharamurthy AVK
ஏப் 30, 2024 20:20

ஏற்காடு மலைப்பாதைகள் நீளமான பேருந்துகளுக்கு லாயக்கில்லை.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை