வாசகர்கள் கருத்துகள் ( 24 )
...ஏதாவது பேசுறதுக்கு விஷயம் இல்லனா ஏதாவது வீடியோ வெளியிடலாம், ஆடியோ வெளியிடலாம்
இப்பவே கூவ ஆரம்பிச்சுட்டாரே... தேர்தல் 2026 லதானே?
ஆமாம். தமிழர்களுக்கு மிகவும் அவசியமான டாஸ்மாக், கள்ள சாராயம், கஞ்சா போன்றவற்றை பற்றி பேச வேண்டும் அல்லவா?
சென்ற அரசு ஆரம்பித்து வைத்த திட்டங்களை கூட நிறைவேற்றி செயல்படுத்துவதில் சுணக்கம் இருக்கிறது தமிழ்நாட்டில். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இதற்கு ஒரு உதாரணம். திறம்பட தலைமை இருந்தால்தான் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆபிஸர்கள் வேலைகளை மேற்பார்வை செய்து நல்ல முறையில் முடித்து வைக்க முடியும். என்னதான் நல்ல ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆபீஸ்கள் இருந்தாலும் தலைமையில் இருந்து சற்று அழுத்தம் கொடுத்தால் தான் வேலைகள் திறம்பட நடக்கும் அது கண்டிப்பாக இப்போது நடக்கவில்லை.
மத்திய அரசு கொடுப்பதை தடுத்து நிறுத்தாமல் இருந்தாலே தமிழ்நாட்டிற்கு பெரிய நன்மை நடக்கும். தமிழ்நாட்டில் பிஜேபி இல்லை என்றாலும் மத்திய அரசு அதிக வேறுபாடு காட்டாமல் இங்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் விபத்துகள் அதிகமாக இருப்பதால் நெடுஞ்சாலைகளில் ரோடு சந்திப்புகளில் பாலங்களை அதிக அளவில் கட்டி வருகின்றனர். இந்தியாவிலேயே விபத்து அதிகமாக நடப்பது தமிழ்நாட்டில் தான். அரசியல் காரணங்களுக்காக சென்னை சேலம் புதிய நெடுஞ்சாலையை அமைக்கும் முயற்சியில் ஈடுபடாமல் தொடர்ந்து மெத்தன போக்கை காட்டி வருகிறது திமுக அரசு.
இப்படியே எதிர்மறை அரசியல் செய்து கொண்டே இருந்தால் இருக்கும் கொஞ்ச நஞ்ச செல்வாக்கும் போய் விடப் போகிறது!
. மத்திய அரசு எதை செய்தலும் எதிர்க்கும் திருட்டு திராவிட பழக்கம் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?
இப்படி தான் தேவை இல்லாமல் பேசி பேசி ஒரு சீட் கூட வெற்றி பெற முடியவில்லை . திரும்ப திரும்ப தேவையில்லாத பேசினால் மக்கள் ரசிக்க மாட்டார்கள்
கோவையில் கூடம் கண்டு மலைத்துபோய் பித்துகிறார் . மோடியின் பயண ஒத்திவைப்பை மக்கள் பேசக்கூடாது என திசை திருப்பும் முயற்சி. உண்மைகளைஇவர்கள் பேசுவது இல்லை , அதன் விளைவே தேர்தல் தோல்வி.
Around 5000 flats occupied by middle class taking bank loans to the tune of several thousand crores have become unauthorised construction. Revenue dept ,electricity dept,local administration,builders,registration dept have permitted such an huge project CM is not aware of the plight of public allowed court to sleep over the issue last 10 years.
ஆமாம் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் செந்தில் பாலாஜி மீது அக்கறை காட்டவில்லை. போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் மீதும் அக்கறை காட்டவில்லை. என்ன மனிதரப்பா இந்த ஸ்டாலின், அவர்களை அம்போ என்று விட்டுவிட்டார்.
மேலும் செய்திகள்
ஊட்டியில் வாகன நெரிசல் தவிர்க்க புதிய உத்தரவு
3 hour(s) ago
இரிடியம் முதலீடு மோசடி; மேலும் 24 பேர் கைது
5 hour(s) ago
மாற்றுப்பாதையில் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்
5 hour(s) ago
10 பவுன் நகை பறித்து தப்பிய வடமாநில கொள்ளையர் சிக்கினர்
5 hour(s) ago
19 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
5 hour(s) ago