உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புரிந்துகொள்ளாமல் பேசும் முதல்வர்: அண்ணாமலை விளக்கம்

புரிந்துகொள்ளாமல் பேசும் முதல்வர்: அண்ணாமலை விளக்கம்

ஒடிசாவில் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி பேசியதன் பின்னணியை முதல்வர் ஸ்டாலின் புரிந்துகொள்ளாமல் பேசுவது துரதிர்ஷ்டவசமானது.இனம், மதம், மொழி, சாதியால் மக்களை பிளவுபடுத்துவதில் நிபுணத்துவம் பெற்றது தி.மு.க.,என தமிழக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Mahesh Kumar
மே 22, 2024 14:01

அண்ணாமலை ஒரு பொய்யர்


Arunkumar M
மே 22, 2024 13:55

பேச்சுக்கு சப்பை கட்டு கட்ட எது வேண்டுமானாலும் பேசுவார்


venugopal s
மே 22, 2024 11:16

அயோக்கியத்தனமான பேச்சுக்கு வக்காலத்து வாங்க கிளம்பி விட்டாரா?


விஜய்
மே 22, 2024 09:18

துண்டு சீட்டு பாவம் விடுங்க


Mahesh Kumar
மே 22, 2024 14:00

சரியாக சொன்னீர்கள்


Ravi Kulasekaran
மே 22, 2024 09:01

இவர் அதாவது முதல்வர் அவருடைய தந்தை பிறந்த வளர்ந்த இடம் ஆந்திரப் பிரதேசம் இவர் தமிழரே அல்ல தமிழ் இன எதிராக சதி செய்யும் கும்பல் அப்பா மகன் மகள் பேரன் சதிகார கூட்டம் தமிழ் நாட்டின் மண்ணின் மைந்தர்களின் அரசு வேலையை பறித்த சதிகாரர்கள் கேரளா கர்நாடகா ஆந்திரா பிரதேசம் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் மண்ணின் மைந்தர்களுக்கு சதவிகிதம் அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை இந்த இரு திராவிட மாடல் திராவிட கட்சிகள் பறித்து தெலுங்கு மொழி பேசும் தெலுங்கர்கள் சதவிகிதம் அரசு வேலைகளில் சென்னை ஜன தொகையில் சதவீதம் தெலுங்கு கன்னடம் மலையாளம் பேசும் மக்கள் தமிழர்கள் சதவிகிதம் காரணம் முதல்வர் அவருடைய தந்தை வீட்டில் ஒரு மொழி வெளியே ஒரு மொழி தமிழ்ர்களை ஏமாற்றும் சதிகார கூட்டத்தை தவறான வழியில் கொள்ளை அடித்த பணத்தை பிடிங்கி ஊருரை விட்டு கொள்ளை கூட்டத்தை விரட்டி அடிக்க வேண்டும்


SARAVANAN A
மே 21, 2024 23:20

பிரதமர் மோடி தமிழர்களை தவறாக எதுவும் சொல்லிவிடவில்லை ஒடிசா மாநிலத்தை ஆளும் பிஜூ ஜனதாதள அரசில் கோலோச்சும் வி கே பாண்டியனாரை குறிவைத்து அரசியல் ரீதியான தாக்குதலை நடத்தியிருக்கிறார் இதில் எந்தவிதமான காழ்புணர்சியோ, அவதூறோ இல்லை அதை பாண்டியனாரே தொலைகாட்சிக்கு இன்றளித்த பேட்டியில் குறிப்பிட்டு பேசியிருக்கிறார் வேடிக்கை என்னவென்றால் இதுநாள் வரை அந்த ஜெகநாதரை வசை பாடிக்கொண்டிருந்து தமிழக அரசியல்வாதிகள் இப்போது திருநீறு அப்பிக்கொண்டு வக்காலத்து வாங்குவதை காணும் போது பூரி ஜெகநாதரே நிச்சயமாக பூரிப்பில் ஆழ்ந்துபோயிருப்பார்


G Mahalingam
மே 21, 2024 23:09

ஒருவர் தமிழ் நாட்டுக்கு சாவியை கொண்டு போய் விட்டார் என்று சொன்னால் என்ன தவறு அதை எப்படி தமிழருக்கு எதிரானது என்று சொல்ல முடியும் தமிழ் நாட்டுக்கு போதை பொருட்களை கொண்டு போய் விட்டார் என்றால் என்ன தவறு கேரளா கர்நாடக அணை கட்ட போகிறோம் என்றுசொல்கிறார் அதை கேட்க வில்லை


GMM
மே 21, 2024 22:45

புரிந்தும் பேச மாட்டார் புரியும்படியும் பேசமாட்டார் திராவிட மாடல் எல்லோரும் தமிழர் என்றால், அதிக அளவில் இட ஒதுக்கீடு எதற்கு? மத இட ஒதுக்கீடு எதற்கு? காணாமல் போன கோவில் சாவி தமிழகத்தில் இதற்கு ஏன் இனப்பிரச்சினை உருவாக்க வேண்டும் பல கோடி தமிழர்கள் வெளியிடங்களில் வாழ்கிறார்கள் தமிழ் கலாச்சாரம் பின் பற்றுபவர் தமிழர் தமிழ் மொழி பேசுபவர்கள் தமிழர் அல்ல சீனா திபெத்திய இனத்தை அழித்து வருவது போல், திராவிடர் தமிழ் இனத்தை அழித்து வருகிறார்கள்


venugopal s
மே 21, 2024 22:12

அண்ணாமலை இப்படி வெட்கமே இல்லாமல் மோடி அவர்களின் தரம் தாழ்ந்த பேச்சுக்கு முட்டுக் கொடுத்து தமது மாநில தலைவர் பதவியை தக்க வைத்துக் கொள்ள நினைப்பது கேவலமாக உள்ளது.


rajan
மே 21, 2024 23:32

I think annamalai is right


jai
மே 22, 2024 09:15

vaya mudum


முருகன்
மே 21, 2024 22:10

பேசுவதை பேசிவிட்டு விளக்கம் கொடுப்பதில் வல்லவர்கள்


sreelal
மே 21, 2024 23:51

என்ன பேசினார் என்ன விளக்கம் கொடுத்தார் மோடி பேசியது தமிழக மக்களை அல்ல திராவிட அரசியல் திருடர்களை


Arunkumar M
மே 22, 2024 13:57

இது மாதிரி அரைவேக்காட்டு சப்பை கட்டுதல்களை தமிழர்கள் புறந்தளளி விடுவார்கள் அதான் பிஜேபி காலுக்கடியில் மிதிபட்டு கிடக்கிறது


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை