உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காங்கிரஸ் மாறப்போவது கிடையாது: ராகுலுக்கு அண்ணாமலை பதிலடி

காங்கிரஸ் மாறப்போவது கிடையாது: ராகுலுக்கு அண்ணாமலை பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அன்றும், இன்றும், என்றும் காங்கிரஸ் மாறப்போவது கிடையாது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். '' நான் பிறந்ததில் இருந்து ஒரு சிஸ்டம் இருக்கிறது. தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டது தான் இந்த சிஸ்டம். என் பாட்டி பிரதமரா இருந்த போது எனக்கு இந்த சிஸ்டம் பற்றி தெரியும். நீதித்துறை, கல்வித்துறை, ராணுவம் என எல்லாவற்றிலும் பாருங்கள். 90 சதவீத பேரின் பங்களிப்பே இல்லை'' என ராகுல் பேசும் வீடியோ ஒன்றை அண்ணாமலை எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=h5i5lhme&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சமுதாய மக்கள் மற்றும் ஆதிவாசிகளுக்கு எதிராக தனது பாட்டி, தனது தந்தை மற்றும் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் சிஸ்டம் இருந்ததாக ராகுல் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அன்றும், இன்றும், என்றும் காங்கிரஸ் மாறப்போவது கிடையாது!. இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

pkr export
மே 24, 2024 14:34

யாராவது எதையாவது பேசினால் நீ எனக்கு தகுதியானவனா அப்படி என்று ஒரு கேள்வி கேட்பார்கள் இங்கே பொதுவானவர்கள் அனைவரும் ஒரு கோவில் மணி போல் யார் வேண்டுமானாலும் அடிக்கலாம் இங்கே தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் பேச்சுசுதந்திரம் சுதந்திர இந்தியா இது போன்ற பல விஷயங்கள் இருக்கிறது


INDIAN
மே 24, 2024 08:18

உன் கடவுளின் அவதாரமான மோடியிடம் வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு, நேர்மையான தேர்தல், நீதியான ஆட்சி, ஆடம்பரமில்லாத வாழ்க்கை, ஊழலற்ற நிர்வாகம் கிடைக்குமா? இனி இதுவெல்லாம் ஏட்டு சுரைக்காய் தான் கானல் நீர் தான்


vaiko
மே 24, 2024 02:37

நீங்க என்ன அகில இந்திய தலைவரா? பெரிய அப்பாட்டக்காரா? மோடி, அமித்ஷாதான் ராகுலுக்கு பதில் சொல்ல வேண்டும்


Palanisamy Sekar
மே 23, 2024 19:06

காங்கிரஸ் அழிவதற்கு இதுபோன்ற துரோக செயல்கள்தான் காரணம் சவப்பெட்டிக்குள் போய்விட்டது, இறுதியாக ஆணி அடித்து புதைக்க வேண்டியதுதான் காங்கிரசை


Tamil Inban
மே 23, 2024 19:06

இவர் என்ன அவ்வளவு பெரிய அரசியல் தலைவரா


Duruvesan
மே 23, 2024 19:04

பாஸ் அதானி scamnu ட்வீட் பண்ணாரு, எவனோ எழுதி குடுத்தது,நானும் சரியா படிக்கல அது காங்கிரஸ் admk காலத்தில் நடந்தது உல்ட்டா காங்கிரஸ் கட்சிக்கு ஆப்பு ஆயிடுச்சிகாலைல அதானி போர்ட்ஸ் வித்துட்டேன், ஆனால் நாலு பெர்ஸன்ட் மேல போயிடுச்சி Investors யாரும் ராவுளை நம்பலைவிடியல் அமைதியா இருக்காருன்னா காரணம் காங்கிரஸ் ஊழலன்னு புரிஞ்சிக்கல நானு


Indian
மே 23, 2024 19:00

ஜூன் மாசம் முதல் மாறும் காட்சிகள் மாறும்


Kasimani Baskaran
மே 24, 2024 06:21

பிரதமரை கை காட்டும் தமிழக முதல்வர் ஏன் வடக்கே பிரச்சாரத்துக்கே செல்லவில்லை சின்னவராவது வடக்கே சென்று சனாதனத்தை ஒழிக்காவிட்டாலும் திராவிடத்தையாவது நிலைநாட்டி இருக்கலாமே நாற்பது எம்பிக்களை சட்டைப்பைக்குள் வைத்திருப்பவர்கள் ஏன் ஒதுக்கப்பட்டார்கள்?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை