வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த நாட்டில் லஞ்சம் பெற்றுக்கொண்டு தகுதியில்லாதவர்களை எல்லாம் பயனாளிகளாக சேர்த்து உண்மையில் ஏழைகளாக இருப்பவர்களுக்கு பயன் இல்லாமல் செய்கின்றனர்மேலும் மத்திய மாநில அரசுகள் கொடுக்கும் நிதியில் ஏழைகளால் வீடு கட்டிக்கொள்ள முடியாது என தெரிந்து பணக்காரர்களுக்காகவே திட்டங்களை தீட்டுகின்றனர்அவர்கள் திட்டங்களின் பயன்களை தட்டிச் சென்று மாட மாளிகைகளாக கட்டி பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது என சில காலத்திற்கு விளம்பர பலகை வைத்து பின்னர் மறைத்துவிடுகின்றனர்மானம் கெட்டவர்கள் ஏழைகளுக்கு கோடிக்கணக்கான வீடுகளை கட்டி கொடுத்ததாக பொய் பிரசாரம் செய்கின்றனர்
மேலும் செய்திகள்
பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஆஞ்சியோ சிகிச்சை: அன்புமணி தகவல்
2 hour(s) ago | 2
தமிழகத்தில் பரவலாக மழை: அதிக மழைப்பொழிவு எங்கே!
3 hour(s) ago
உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மனு
5 hour(s) ago | 2
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
5 hour(s) ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
5 hour(s) ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
5 hour(s) ago | 2
நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
5 hour(s) ago