உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும்: திருமாவளவன் நம்பிக்கை

40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும்: திருமாவளவன் நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிதம்பரம்: 'தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ள 40 தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்' என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.சிதம்பரத்தில் நிருபர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது: முதற்கட்ட லோக்சபா தேர்தல் ஏப்.,19ம் தேதி நடைபெற உள்ளது. அமைதியான முறையில் தேர்தல் பிரசாரங்கள் நடைபெற்றது. தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக தலைமையிலான கூட்டணி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது.சிதம்பரம் தொகுதியில் நான் வெற்றி பெறுவேன். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. தேர்தலையொட்டி, பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் கோடிக்கணக்கான ரூபாய்களை பறிமுதல் செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

அசோகன்
ஏப் 18, 2024 11:52

சூடு சொரணை இல்லாத ஹிந்துக்கள் இருக்கும் வரை நீ இதுவும் பேசலாம் இன்னமும் பேசலாம்


vijai seshan
ஏப் 17, 2024 23:09

உன்ன எல்லாம் மனுசனா நான் மதிச்சி மக்கள் ஓட்டு போடறாங்க பாரு ஒரு எம்பி சீட்டுக்கு இரண்டு எம்பி சீட்டுக்கு நாக்கை தொங்க போட்டுட்டு


C.SRIRAM
ஏப் 17, 2024 21:34

உமக்கு முதலில் டெபாசிட் கிடைக்குதா என்று பாருங்க


சுலைமான்
ஏப் 17, 2024 20:37

உன்னையெல்லாம் மனுஷன்னு நினைச்சி ஓட்டு போடுறானுங்க பாரு....அவனுங்கள கேக்கனும். அழுகிய உடலில் நெண்டும் புழுவை விட கேவலமாக பேசும் நீ இந்த தேர்தலில் படுதோல் அடைவாய்....


Anbuselvan
ஏப் 17, 2024 20:36

அரசியலில் நம்பிக்கை இருப்பது போல ஒரு பிம்பத்தை உருவாக்குவது காலத்தின் கட்டாயம்


Kannan
ஏப் 17, 2024 20:08

தி மு க காங்கிரஸ் கூட்டணியில் இல்லை என்றால் பத்து தொகுதியில் கூட தமிழகத்தில் ஜெயிக்காது திருமா வளவன் தி மு க காங்கிரெஸ் கூட்டணியில் இல்லை என்றால் டெபாசிட் இழந்திருப்பார். இப்போது அவர் ஜெயிப்பதற்கு வாய்ப்பே இல்லை.தமிழகம் ஹிந்தி பெல்ட்டாக இருந்தால் தி மு க பல தொகுதிகளில் டெபாசிட் இழக்கும்


Kannan
ஏப் 17, 2024 20:08

தி மு க காங்கிரஸ் கூட்டணியில் இல்லை என்றால் பத்து தொகுதியில் கூட தமிழகத்தில் ஜெயிக்காது திருமா வளவன் தி மு க காங்கிரெஸ் கூட்டணியில் இல்லை என்றால் டெபாசிட் இளந்திருப்பர் இப்போது அவர் ஜெயிப்பதற்கு வாய்ப்பே இல்லைதமிழகம் ஹிந்தி பெல்ட்டாக இருந்தால் தி மு க பல தொகுதிகளில் டெபாசிட் இலக்கும்


அரவழகன்
ஏப் 17, 2024 19:28

நீங்க மட்டும் தோற்றால் எப்படி இருக்கும்...


அசோகா
ஏப் 17, 2024 19:13

நீங்க இந்த முறை பாராளுமன்றம் போகமாட்டீங்க


karupanasamy
ஏப் 17, 2024 18:39

ஆமாம் வேங்கைவயல் தண்ணீரை குடிக்கும் இவர் சொன்னால் சரி தான்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை