உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாநில நல்லாசிரியர் விருதுக்கு நாளை முதல் விண்ணப்பம் செய்யலாம்

மாநில நல்லாசிரியர் விருதுக்கு நாளை முதல் விண்ணப்பம் செய்யலாம்

மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் தங்கள் விவரங்களை நாளை ஜூலை 16 முதல் 24 ம் தேதி வரை EMIS இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யுமாறு பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தரவு. செப்டம்பர் 5ம் தேதி தேர்வு செய்யப்படுபவருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ