உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கன்றுடன் கூடிய பசுமாடு தானம் கொடுத்த மாஜி முதல்வர் ஓ.பி.எஸ்.,

கன்றுடன் கூடிய பசுமாடு தானம் கொடுத்த மாஜி முதல்வர் ஓ.பி.எஸ்.,

கோவை மாவட்டம், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., சனிப் பிரதோஷத்தையொட்டி, சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு, கன்றுடன் கூடிய பசுமாட்டை தானம் கொடுத்தார். தொடர்ந்து, உற்சவர் பல்லக்கை தூக்கி கோவிலை சுற்றி வலம் வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

M Ramachandran
ஆக 31, 2024 23:43

பழனிக்கு நெறம் சரியில்ல போலயிருக்கு. இந்த இதை பார்த்ததும் பழனி பழனிக்கு சென்று மொட்டை போட்டு சரி பண்ண போகிறார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை