உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கன்டெய்னர் சப்ளையில் மோசடி:கோவையை சேர்ந்தவர் கைது

கன்டெய்னர் சப்ளையில் மோசடி:கோவையை சேர்ந்தவர் கைது

தூத்துக்குடி தனியார் ஏற்றுமதி நிறுவனத்துக்கு கண்டெய்னர்கள் சப்ளை செய்வதாக கூறி ரூ.38 லட்சம் மோசடி செய்த கோவை காந்திநகர் ரபீக் சர்தார் 38, கைது. அவரது மனைவி பாசுரோஸ்னாரா 35, ரபீக்கின் தம்பி ரகில், 26, ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை