உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அக்.,31-க்குள் 10 பல்கலை.,களில் பட்டமளிப்பு விழா: கவர்னர்

அக்.,31-க்குள் 10 பல்கலை.,களில் பட்டமளிப்பு விழா: கவர்னர்

சென்னை: வரும் அக்.,31க்குள் 10 பல்கலை.,களில் பட்டமளிப்பு விழா நடத்த பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக கவர்னர் மாளிகை தெரிவித்து உள்ளது.இது குறித்து கவர்னர் மாளிகை தெரிவித்து இருப்பதாவது: வரும் அக்.,31க்குள் 10 பல்கலை.,களில் பட்டமளிப்பு விழா நடத்த பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. துணை வேந்தர் இல்லாத பல்கலைகழகங்களில் ஒருங்கிணைப்பு குழு அமைத்து ஏற்பாடுகளை செய்யும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

T.sthivinayagam
ஆக 22, 2024 21:45

எப்போது புது கவர்னர் வருவார் வரும் கவர்னர் பிற சமுகத்தை சேர்நதவராக இருக்க வேண்டும் என் பெரும்பாண்மையான மக்கள் விரும்புகின்றனர்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி