உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க.,வில் இருந்து ஹரிதரன் நீக்கம்

அ.தி.மு.க.,வில் இருந்து ஹரிதரன் நீக்கம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அ.தி.மு.க., கவுன்சிலர் ஹரிதரன் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இவர் திருவள்ளூரின் கடம்பத்தூர் ஊராட்சிமன்ற அ.தி.மு.க., கவுன்சிலராக இருந்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை