உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேசிய கொடி ஏற்றுபவர்களை தடுத்தால் குண்டர் சட்டம்: ஐகோர்ட் கடும் எச்சரிக்கை

தேசிய கொடி ஏற்றுபவர்களை தடுத்தால் குண்டர் சட்டம்: ஐகோர்ட் கடும் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சுதந்திர தினத்தையொட்டி, தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கலாம்' என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. சுதந்திர தினத்திற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஐகோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

வழக்கு

சுதந்திர தினத்தையொட்டி, குடியிருப்போர் நலச்சங்கத்தில் கொடியேற்றுவதற்கு, முன்னாள் நிர்வாகிகள் தடுப்பதாக, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று (ஆகஸ்ட் 12) சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெயசந்திரன் விசாரித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ggpsk9i7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அவமானம்

அப்போது அவர் கூறியதாவது: தேசிய கொடியேற்ற பாதுகாப்பு வழங்குவது அவமானம். கொடி ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது. தடுப்போர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு தொடரலாம். போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும். தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கலாம். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

nagendhiran
ஆக 12, 2024 14:54

அப்ப விடியலில் நிறைய கைது இருக்குனு சொல்லுங்க?


Jai
ஆக 12, 2024 13:50

பிரிவினைவாதம் தலைதூக்கும் தமிழ்நாடு, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் தேசிய கொடியை மறைமுகமாக பிரிவினைவாத கட்சிகள் தடுப்பது வழக்கம்தான். அவர்களுக்கு இது சம்மட்டி அடி. மக்கள் பொதுவாக பிரிவதன் பிரிவினைவாத கட்சிகளை கண்டறிந்து அதற்கு ஓட்டு போடாமல் இருப்பது தான் நாட்டிற்கு நலம். வெளிநாட்டு சக்திகள் பலமாக இயங்கி இந்தியாவை பிரிக்க முயற்சி செய்கின்றன. இந்த காலகட்டத்தில் வலது சாரி கட்சிகளை ஆதரிக்க வேண்டியது கட்டாயம் ஆகிறது....


தமிழ்வேள்
ஆக 12, 2024 13:50

பாரத தேசிய கொடியை ஏற்றுவதை தடுப்பவனுக்கு , பழுக்க காய்ச்சிய இரும்பு கம்பியை குதத்தில் செருகி வைக்கும் தண்டனையை பொதுவெளியில் வழங்கலாம் ...பின்னர் எவனும் தேசத்துக்கு விரோதமாக கிளம்பமாட்டான்


Mettai* Tamil
ஆக 12, 2024 13:22

நாடு சுதந்திரம் பெற்றதை கருப்பு நாளாக அறிவித்த பெரியார் வழி வந்த ரெண்டு திராவிட கட்சியின் ஆட்சி அதிகாரத்தினால் தான் கோர்ட் எச்சரிக்கை கொடுக்கிற அளவுக்கு போய்விட்டது .


RAMESH
ஆக 12, 2024 13:12

பாகிஸ்தான் நாட்டுக்கு செம்பு அடிக்கும் பயல்களுக்கு குண்டாஸ்... மகிழ்ச்சி


Kavi
ஆக 12, 2024 12:46

Excellent judgement jai hind


Nagarajan D
ஆக 12, 2024 12:45

பேச்சு மாறமாட்டேங்களே


N.Purushothaman
ஆக 12, 2024 12:44

தமிழக அரசு தேசிய கோடி ஏற்றி பேரணி போக தடை விதிக்கிறாங்க ....தமிழ்நாடு எங்க போய்கிட்டு இருக்குன்னு தெர்ல


arasu shanmugasundaram
ஆக 13, 2024 21:54

எப்பொழுது பிஜேபி பேரணிக்கு அனுமதி கேட்டாலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காட்டி அனுமதி மறுக்கப்படுகிறது. அப்படியானால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்ந்து இருந்து கொண்டு இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறார்களா ? முதல்வர் வசம் தான் காவல் துறை இருக்கிறது.


ஆரூர் ரங்
ஆக 12, 2024 12:41

பாஜக மூவர்ணக் கொடி ஊர்வலம் செல்லும் திட்டத்தை தடை செய்துள்ள அரசுக்கு என்ன தண்டனை?


RAMAKRISHNAN NATESAN
ஆக 12, 2024 12:37

...தவிர வேற யாரு தடுப்பாங்க ????


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை