உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாதம் ரூ.6 ஆயிரம் சம்பளம் நிர்ணயம் செய்தது எப்படி?: பள்ளிக்கல்வி துறைக்கு கோர்ட் கேள்வி

மாதம் ரூ.6 ஆயிரம் சம்பளம் நிர்ணயம் செய்தது எப்படி?: பள்ளிக்கல்வி துறைக்கு கோர்ட் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் சம்பளம் நிர்ணயம் செய்தது எப்படி?' என பள்ளிக்கல்வி துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பி உள்ளது.பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு ரூ.6 ஆயிரம் ஊதியம் நிர்ணயித்ததை எதிர்த்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று(ஜூலை 25) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் சம்பளம் நிர்ணயம் செய்தது எப்படி?.தற்போதைய விலைவாசியில் மக்களை பற்றி யோசிக்க மாட்டீர்களா?. குடும்பம் நடத்த ஒரு நாளைக்கு ரூ.200 போதுமா?. இது போன்ற அரசாணைகள் எப்படி பிறப்பிக்கப்படுகின்றன. இது குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு மீதான விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

r ravichandran
ஜூலை 25, 2024 20:52

மாடல் அரசுகளின் சாதனை


Godyes
ஜூலை 25, 2024 20:04

ஊதிய நிர்ணய ஆணையம் இதை கவனிக்க வில்லையா


Kasimani Baskaran
ஜூலை 25, 2024 18:44

கோவில் அர்ச்சகர்களும் கொடுக்கும் சம்பளத்தை வைத்து மட்டும் குடும்பம் நடத்திவிடலாமாக்கும்? ஏ ஓ என்று ஆக்கிரமிக்கப்பட்ட கோவில்களில் ஒரு பதவியை ஏற்படுத்தி கோவிலில் வரும் வருமானத்தை விட அதிக சம்பளம் கொடுப்பார்கள். இதையெல்லாம் தன்னை இந்து என்று சொல்லிக்கொள்ளும் நீதிபதிகள் கூட கேட்கமாட்டார்கள். கடவுள் இல்லை என்று சொன்ன காலிப்பயல்களை கோவில்களில் இருந்து விரட்டியடிக்காத வரை கோவில்களுக்கு விடிவு இல்லை.


Venkataraman Subramania
ஜூலை 25, 2024 17:14

It is understood that Uupees are paid only 200/-, quarter and briyani,


Siva Kumar
ஜூலை 25, 2024 17:12

ஆப்ப ? Keltron காண்ட்ராக்டர் நேஷமணி நிலமை ?


ஸ்ரீ ராஜ்
ஜூலை 25, 2024 17:06

நீதியரசரே தெரியாதுங்களா? - திமுக வாழ்நாள் தொண்டன்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை