உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 23 தொகுதியில் பா.ஜ., பெற்ற ஓட்டுகள்...

தமிழகத்தில் 23 தொகுதியில் பா.ஜ., பெற்ற ஓட்டுகள்...

தமிழகத்தில் 23 லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ., 49 லட்சத்து 18 ஆயிரத்து 303 ஓட்டுகளுடன் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. 9ல் இரண்டாமிடம், 13ல் மூன்றாமிடம், ஒன்றில் 4வது இடம் பெற்றது. ஓட்டு சதவீதம் 11.24.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Mahendran Puru
ஜூன் 08, 2024 10:19

மொத்த சதவீதத்திற்கும் தொகுதி வாரி சதவீதத்திற்கும் சம்பந்தமே இல்லையே. இது கட்சியினரை தக்க வைக்க கொடுக்கப்படும் புள்ளி விபரங்களோ.


arunachalam
ஜூன் 07, 2024 15:05

satisfaction


Vathsan
ஜூன் 07, 2024 14:12

சென்ற தேர்தலில் TTV தினகரன் மட்டும் பெற்ற வோட்டு 9%. பாமக 5%. 14% வோட்டை இப்போது கூட்டணியாக வாங்கிய வோட்டில் குறைத்து பாருங்கள். பாஜக தனியாக வாங்கிய வோட்டு 5-6% வேண்டுமானால் இருக்கும். அடுத்த எலெக்ஷனில் TTV சசிகலா அதிமுகவிடம் சேர்ந்தால் அதிமுக வலிமையான போட்டியாளராக இருக்கும்.


A.Gomathinayagam
ஜூன் 07, 2024 13:59

வலுவான பணக்கரார கூட்டணி கட்சி வேட்பாளர்கள் , பிரபலங்கள் சாதி கட்சிகளின் கலவைதான் இந்த வோட்டு எண்ணிக்கை ,நாம் தமிழர் போல் தனியாக நின்றிருந்தால் தெரியும் செல்வாக்கு


MADHAVAN
ஜூன் 07, 2024 13:30

சொர்னராதி அவர்களே அப்படி பார்த்தால் உத்தரப்பிரதேசத்துல பிஜேபி கூட பல தொகுதில தோத்துப்போச்சு மோடி கூட பல லட்சம் ஒட்டு கம்மியவங்கியது இதுயெல்லாம் பேசலாமா ? மோடி பல சுற்றில் ஜெர்க் ஆனது மறந்துபோய்விட்டதோ ?


ஆரூர் ரங்
ஜூன் 07, 2024 12:57

இராம சீனிவாசன் ,அஸ்வத்தாமன், அண்ணா போன்ற சிறந்த பேச்சாற்றல் மிக்கவர்களை மாநிலம் முழுவதும் பிரச்சாரத்திற்கு அனுப்பாமல் தேர்தலில் நிற்க வைத்தது தவறு. அதனால் அவர்கள் தங்களது தொகுதியில் மட்டுமே அதிக கவனம் செலுத்த வேண்டியதாயிற்று. (அதிமுக கூட முக்கிய தலைவர்களை நிறுத்தவில்லையே).


Ambika. K
ஜூன் 07, 2024 12:22

தோற்றது பிஜேபி அல்ல நம் தமிழக மக்கள்..டெஸ்லா மோட்டார்ஸ் எலான் மஸ்க் போன்ற பெரிய தொழிலதிபர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி உள்ளார்கள். குறிப்பாக ஆட்டோ மொபைல் மின் அணு சாதனங்கள் எலக்ட்ரானிக் இண்டஸ்ட்ரி மறு சுழற்சி மின்சார உற்பத்தி காற்றாலை மின்சாரம் சூரிய சக்தி மின்சாரம் போன்றவை. இது துவக்கத்தில் 20 முதல் 30 ஆயிரம் வேலை வாய்ப்பை.உருவாக்கும். இப்பொழுது கூட்டணியில் chandrabaabu இந்த திடப் உள்ளதால் இந்த தொழில் அனைத்தயும் ஆந்திரா கொண்டு சென்றுவிடுவார். நாம் தமிழகத்தில் அரசு நடத்தும் டாஸ்மாக்கில் சரக்கு அடித்து விட்டு பார்க்கில் குப்புற படுத்து ஓய்வெடுப்போம்.


Nithya Ramachandran
ஜூன் 07, 2024 15:32

ஏற்கனவே தமிழகத்தில் தொழில் வளர்ச்சி குறைத்துவிட்டது. சீறு தொழில்கள் மற்றும் வியாபாரம் குறைத்துவிட்டது. சாராய மற்றும் கஞ்சா வியாபாரம் மட்டும் தான் சலித்து வளர்ந்துள்ளது.


panneer selvam
ஜூன் 07, 2024 15:38

It is true , Chandrababu Naidu being a proven guy who moved IT majors to Hyderabad when he was CM of undivided Andhra and major industries to Sricity near Tamilnadu border Gumudipoondi . He did 6 check dams on Pennar while he was CM of divided Andhra and linked Godavari to Krishna. What our Dravidian Ministers have done ?? Except glorifying Stalin jI . Example What our IT minister Palanivel Thiyagarajan has done for the last 6 months ? Nothing . Any thinking to link Cauvery to Vaigai so that flood water could be diverted ? No thinking at all except blaming Centre Now Naidu being powerful ,


ram
ஜூன் 07, 2024 11:13

8% திருட்டு திமுக வோட்டு சதவீதம் குறைந்துள்ளது அதுவும் அவர்கள் கட்சியில் உள்ள ஹிந்துக்கள் வோட்டு. இப்படியே சிறுபான்மையினரின் காலை நன்றாக அமுக்கி விடுங்கள், எதிர்காலத்தில் ஒட்டுமொத்த ஹிந்துக்கள் ஓட்டையும் இழப்பார்கள்.


J.Isaac
ஜூன் 07, 2024 11:04

Mr.ஆரூர் is missing


சி சொர்ணரதி
ஜூன் 07, 2024 10:43

இங்கே பதிவிடும் பலரும் மறைத்த செய்தி திமுகவின் ஓட்டு சதவிகிதம் குறைந்து உள்ளது. ஏன் என்று சொல்வார்களா?. குள்ளநரி தந்திரத்தில் ஜெயித்து விட்டு பில்டப் வேற? இங்கே நடப்பது திராவிட மாடல் ஆட்சி அப்படி என்றால் திமுகவினர் போட்டியிட்ட இடங்களில் போன முறை வாங்கிய ஓட்டுக்களை விட அதிகமாக வாங்கி இருக்க வேண்டும்.ஏன் வாங்கவில்லை?.


தமிழ்
ஜூன் 07, 2024 16:24

பாமக கட்சியின் ஓட்டுக்களை மட்டுமே வாங்கிவிட்டு என்னமா பில்டப் கொடுக்கிற.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை