உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜோயாலுக்காஸ் வழங்கும் இன்கிரெடிபிள் ஜூவல்லரி சேல்

ஜோயாலுக்காஸ் வழங்கும் இன்கிரெடிபிள் ஜூவல்லரி சேல்

சென்னை:ஜோயாலுக்காஸ், 'இன்கிரெடிபிள் ஜூவல்லரி சேல்' அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் வாயிலாக வாடிக்கையாளர்கள், 50 சதவீத தள்ளுபடியை, நகைகளின் சேதாரம், செய்கூலி மீது பெற முடியும். தங்கம், வைரம், வெள்ளி மற்றும் மதிப்புமிகு கற்களில் அமைந்த அற்புதமான கலெக் ஷன்களில், சிறப்பு டிசைன்களில் வாடிக்கையாளர்கள் நகைகளை வாங்கி, இந்த சிறப்பு சலுகையை பெறலாம். இந்த விற்பனை வரும், 14ம் தேதி வரை அனைத்து ஜோயாலுக்காஸ் ஷோரூம்களிலும் கிடைக்கும். ஜோயாலுக்காஸ் தலைவர் ஜோய் ஆலுக்காஸ் கூறியதாவது:இணையற்ற ஜூவல்லரி ஷாப்பிங் அனுபவத்தை வழங்க, நாங்கள் கடமைப்பட்டு உள்ளோம். எங்கள் வாடிக்கையாளர்கள், மிகச்சிறந்த மற்றும் விரிவான ஜூவல்லரி கலெக் ஷன்களில் இருந்து, தங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் ஆபரணங்களை வாங்கலாம். அதுவும், செய்கூலி, சேதாரத்தில் அளிக்கும், 50 சதவீத தள்ளுபடியுடன், 'இன்கிரெடிபிள் ஜூவல்லரி சேல்' எங்கள் அனைத்து ஷோரூம்களிலும் கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ