வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இவர்களும் மத்திய பாஜக அரசு போலவே அடாவடித்தனமாக நடந்து கொள்கின்றனரே !
ஐதராபாதிலிருந்து கோவை வழியாக திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அந்த மத்திய போலீசார் மீண்டும் ரகளை செய்யமாட்டார்கள் என்பதில் என்ன நிச்சயம்?
Reasons for All these Sufferings is V.few UnReserved Coaches And Excess AC Coaches than II Class. Cancel All Undue Free Passes Let them Pay fully & Claim Later. Compel All Railway Personnel to Travel Only by Unreserved Coaches-Things will be Rectified Immediately
இதுக்கும் மோடிதான் காரணம் .......
மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏன் இடம் கொடுப்பதில்லை. அவர்கள் பொதுப் பெட்டியில் ஏன் பயணம் செய்ய வேண்டும் அவர்களுக்கு இவ்வளவு தான் மரியாதையா.
மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு ரயில்களில் தண்ணியடிக்க அனுமதியுண்டா..? அதைக்கேளு..
அப்போ மற்றவர்கள் பாதிக்க படலாமா. அதனால் இந்த நிகழ்வு அவர்கள் மனதில் இருக்கும் படி அவர்களுக்கு ஒரு நாள் சஸ்பென்ஷன் மற்றும் 5000 ரூபாய் அபராதம் பிடிக்க வேண்டும்
பொது இடத்தில், மற்றும் ரயிலில் தடை செய்யப்பட்ட குடியை பாவித்த பாவிகள் மீது சட்டப்படி நடவடிக்கை ஏன் இல்லை?
மேலும் செய்திகள்
மதுரை, நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்
28 minutes ago
சில வரி செய்திகள்
46 minutes ago
சக்தி புயல்: மதுரையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
1 hour(s) ago
நெடுஞ்சாலையில் வாக்கிங் தாய், மகன் கார் மோதி பலி
1 hour(s) ago
பா.ஜ., கவுன்சிலர் வழக்கை ஏற்க மறுப்பு
1 hour(s) ago
ஆவணமாகும் பாறை ஓவியங்கள்: தொல்லியல் துறை மும்முரம்
1 hour(s) ago